Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 நவம்பர், 2013

69 மனைகளுடன் காணாமல் போன நம்பிக்கை துரோகிகள்...



“அய்யய்யோ மேயப் போன என் கோழிய காணோம்னு” நம்ம ஊரு கிராமத்துப் பக்கம் சொல்றதப் போல, 69 மனை காணோம்னு ரொம்ப சாதாரணமாக சொல்றாங்க!

அதாவது, கடந்த 14.11.2013 அன்று இப்படியொரு அதிர்ச்சி செய்தி வெளியானது.


“அய்யா! வேட்டிக்குள்ள மறைச்சு வச்சு கொண்ட போறதுக்கு அது ஒண்ணும் பொம்மை மனை இல்ல. அந்த மனை பூராவும் அப்டியே மறைக்கிற அளவுக்கு நம்ம ஊருல அவ்வளவு பெரிய வேட்டியும் கிடையாது.

சரி! அப்படியெல்லாம் இருக்காது, அப்ப வேட்டிக்கு பதில் முஷ்டியை மடக்கி, ஜமாலியா நகர் கமிட்டியை  மிரட்டி கண்ணில் மண்னை தூவி இருப்பாங்க என்று நினைச்சா அதுக்கும் வழியில்ல. ஏன்ன, 1,2 மனைகிடையாது. ஒட்டு மொத்தமா 69 மனைகாணோம்னு சொல்றாங்க.” அப்டின்னா அந்த மனைகளெல்லாம் எங்கதான் மாயமா மறைஞ்சு போச்சு?” என்று ஆராய்ந்து பார்த்தால், இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல! மாறாக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் என்பது புலப்படுகின்றது.

ஆம்! இது நமதூரின் பாரம்பரியத்தையும்,ஊரின் கண்ணியத்தையும் அச்சுறுத்தும் கேவலமான ஒரு நிகழ்வு என்பது விளங்கியது.

இந்த நிகழ்வு தொடக்கமுமல்ல, முடிவுமல்ல. மாறாக, நீண்ட காலமாக நடைபெற்று வரும் மனை பரிவர்த்தனைகளில் தவறுதலாக வெளிப்பட்டு விட்ட ஒரு மனை பரிமாற்ற நிகழ்வே ஆகும். இச்சம்பவத்தை தெளிவாக அராய்ந்து பார்த்தால் இந்த உண்மை நமக்குத் தெரியவரும். 



நமது நிருபர்


47 கருத்துகள்:

  1. நரக வேதனையில் இருந்து தப்பித்துகொள்ள தவறு என்று தெரியாமல் தவறு செய்தவர்களே சிந்திப்பீர்! தவறினால் கொழுந்து விட்டு எறியும் நெருப்பு காத்திருக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துகொள்ளுங்கள். அந்த நாள் மிக தொலைவில் இல்லை.
    அல்லாஹ் நம் அனைவரையும் இதில் இருந்து காப்பாற்ற வேண்டும்

    பதிலளிநீக்கு

  2. sam
    really good work let use see output

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sam same on you only watching not enough support and spread awareness

      நீக்கு
    2. Sam
      பெயரில்லா dear what you did? i am ready to do but in which way?

      நீக்கு
  3. ஜமாலி நகர் மனை விற்பனை யார் யார் திருட்டுக்ஆதரவு & லாபம்
    பெற்றார்
    அல்லாஹ், நினைக்காத உங்களுக்கு பயமில்லை
    அதை பற்றி யாருக்கும் தெரியாது. என்று உங்களுக்கு நினைப்பு
    அல்லாஹ் மிக மிக அருகில்,
    உன் பாவங்கள் அழிக்க இன்னும் வாய்ப்பு
    மேலே எழுதியிருக்கிறார்கள் சரியான முடிவு
    அவர்கள் உடனடி செய்ய வேண்டும் . அவர்கள் செய்ய தான் ஆகவேண்டும்
    இரண்டு JAMMATH செய்ய இல்லை என்றால். பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம். நான் உறுதியாக சொல்கிறேன் அனைத்து
    பாதிக்கப்பட்ட மக்கள் சேகரித்து ஜமாலி நகர் பாதிக்கப்பட்ட மக்கள் குழு
    உருவாக்கப்படவேண்டு . அப்பொழுது தான் நாம் ஏதாவது செய்ய முடியும் . நாம் அமைதியாக இருக்க அவர்கள் நேரத்தை கடத்துகின்றனர் . இது சரியான நடவடிக்கை தான் . அல்லாஹ் எப்போதும் உண்மை பக்கம் , பயமில்லை .


    பதிலளிநீக்கு
  4. முஹம்மது உசேன்17 நவம்பர், 2013 அன்று 8:00 PM

    (நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 : 58 )

    மேலும் 2:283 / 8:27/ 23:8 / 33:72 / 70:32 ஆகிய குர்ஆன் வசனங்களிலும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹுசேன் அப்படியே தகுந்த ஆதாரமில்லாமல் அவதூரு பரப்புபவருக்கு ஒரு ஹதீச் சொல்லுன்கல்.

      நீக்கு
  5. நான் 10 வருடம் அதற்கும் மேலாக ஜாமலி நகர் கமிடி பஞ்சாயத்திற்கு அவ்வபோது சென்று இருகிறேன். ஒருபோதும் இந்த 69 மனை விவாதத்திற்கு வந்ததே இல்லை, நம் அனைவக்கும் இது ஓர் அத்திர்சி தஹவல் தான். இதற்கு இவர்களிடம் ஆதாரம் இருப்பின் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும். அல்லா நம் அனைவர்க்கும் நேர் வழி கடுவனாக. ஆமீன்!

    பதிலளிநீக்கு
  6. நாம் முதலில் செய்ய வேண்டியது ஜமாலி நகர் கமிட்டி மூலம் 1) முஹமது இஸ்மாயில், துபாய் furniture ஷாகுல், காதர் மீரா பஷீர் அஹ்மத், ஒ.பி. அப்துல்லாஹ், மீரம்டி எஹசனுல்லாஹ், மற்றும் எல்லாம் தெரிந்த ஜீனா ஜாகிர் ஆகியோர் மீது எத்தனனை நிலம் இருக்கின்றது என்று பார்க்க வேண்டும்.

    இதில் மூன்று பேரு ஜெகஜாதா கில்லாடி முஹமது இஸ்மாயில், காதர் மீரா பஷீர் அஹ்மத், ஒ.பி. அப்துல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  7. நமது ஊர் குடி தண்ணீரில் எதுவும் பெரச்சனை இருகின்றதா? சமிபத்தில் நமது ஊரில் அதிகமாக கான்செர் நோய் தாகி இருக்கின்றது அதை பத்தி யாருக்கேனும் ஐடியா இருக்கின்றதா? நமது ஊர் தண்ணீர் குடிபதற்கு ஏற்றதா? இதை பற்றி கொஞ்சம் அலசி அரயலமே.

    ராக்

    பதிலளிநீக்கு
  8. ஓவ்வொரு முரையும் நொட்டிச் அடிப்பதும் பின்னர் அதை அடித்தவர் ஒடி ஒலிவதும் அல்லது இந்த ஜமத்துக்கு ஜால்ரா அடிப்பதும் நடப்பதே. இந்த முரை இந்த சூரர்கல் என்னத்த கிலிக்கிரார்கல் என பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  9. 69 மனைகல் என ஃபோன் நம்பர் போட்டு நோட்டிச் அடித்தால் போதாது. தக்க ஆதாரம் வேன்டும். நிரூபிக்க தவரினால் இந்த 4 நபர்கலுக்கு என்ன தன்டனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Well said borther. Let them come out with proof.

      நீக்கு
    2. In other way
      if the notice matter is not true
      why the Jamath & Abeviruthi committe is not take any legal action against them ??????
      without fire no smoke ??????

      நீக்கு
    3. If there is a fire let them spread the proof to the public. Not only the rumorus.

      நீக்கு
    4. பெயரில்லா
      Still do you believe nothing had happened in Jamali nagar. Do you thing everything did in correct way?

      if your answer is yes then you might be child or one of those five stupid s son/relative. am i correct.

      Rock

      நீக்கு
    5. பெயரில்லா
      why not Jamath & Abeviruthi committe lssue list of names who has flat in Jamlai Nagar. So we can find it out who has what?
      Rock

      நீக்கு
    6. It is not that I am in favour those five. Since everybody is talking about rumour that doesnot mean that we have to beleive. We have to analyse the news and proof.

      It is like our religious activity followed by our forefathers or everybody doesnot control our younger generation. Because the elders failed to proove by authentic hadhees or history.

      Likewise in this case I am seeing such notice once in every 5 or 10 years. But when it comes to Jamaath the issue will be closed since there is no proof. Please upload the proof if you have something. Otherwise collect the list of people and form a comittee. Insha allah we will approach Jamaath.

      நீக்கு
  10. மற்ற வழியில்
    அறிவிப்பு விஷயம் உண்மை இல்லை என்றால்
    ஏன் Jamath & Abeviruthi committee அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை???
    Jamath & Abeviruthi committee தைரியம் இருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் அவர்கள் செய்ய முடியாது .
    அவர்களுக்கு நன்றாக தெரியும் தவறு செய்தது (கருப்பு ஆடு) யார் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. If there is a proof let this 4 people can file a case. Why to spread rumours.

      நீக்கு
    2. பெயரில்லா
      why not Jamath & Abeviruthi committe lssue list of names who has flat in Jamlai Nagar. So we can find it out who has what?
      Rock

      நீக்கு
    3. இப்போது இரண்டு விஷயங்கள் வெளியே வந்தது.

      1. நோட்டீஸ் உண்மைதான் ஒப்புக்கொண்டது .
      2. ஆதாரம் அழித்துவிட்டது.

      நியாயப்படுத்தமுடியாத நஷ்டம், பாதிக்கப்பட்ட மக்கள் பிரார்த்தனை ,ஏற்படுத்தும் விளைவு , தண்டனைக்கு காத்திரு,

      நீக்கு
    4. Dear brother, don't be horsh when there is an issue. Please ask them to provide the proof.

      நீக்கு
  11. நமது ஊரில் திருட வந்துருக்கும் புதிய நான்கு திருடர்கள்...
    No1.முஹ்மது மீரா
    No.2. புஹாரி
    No.3.பாம்பை ரபி
    No.4. ஹயாத் பாஷா( மைசுரான்). நீங்க முதல திருந்துங்கடா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear brother, don't be horsh when there is an issue. Please ask them to provide the proof.

      நீக்கு
    2. dear dont be so harsh. why not jamath havent said anything. names listed in that notice all are part of jamath member. so there is some fire.

      நீக்கு
    3. You mean to say without even asking them regarding this jamaath keeping quiet. If yes then we will go and ask may be tomorrow after jumma insha allah.

      நீக்கு
    4. first you give your name then give the comment

      நீக்கு
    5. first you give your name then give the comment..............

      நீக்கு
  12. இதற்கு முன்பு இப்படி தான் ரஜினி பாருக் நோட்டீஸ் அடிப்பது ஜமாத்தை எதிர்ப்பது என்று செய்த இவர் இப்போது பேருராட்சி தலைவர் ஆகி அமைதீ ஆகிவிட்டார்..சிந்தித்து பாருங்கள் எல்லாமை பதவி ஆசை தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தெரிந்த வரையில் இது 100% சரியான வார்ததை.

      நீக்கு
  13. ஒரு கேச போடக்கோட சரியான ஆதாரம் இல்ல. இத நம்பி என்ன செய்யப்போரோம். தயவுசெய்து ஆதாரங்கலை திரட்டவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. what is solutions for those who invest 10,15 lakhs in land , now other persons claiming they have patta in their name

      நீக்கு
    2. This patta problem is already handled by both jamaaths. Now the issue is only about the mentioned 69 plots in notice. Please provide the list of plot nos or any kind of proof so that we can approach jamaath.

      நீக்கு
  14. ஹயாத் பாஷா( மைசுரான்) இவன் என்ன தொழில் செய்ரான் தைரியுமா ஊரீல் பெண்களிடம் மிரட்டீ பணம் சம்பாதிப்பது..இவன் ஊருக்கு நல்லது செய்வானா?

    பதிலளிநீக்கு
  15. லப்‌பைக்குடிக்காடு த.மு.மு.க23 நவம்பர், 2013 அன்று 1:07 PM

    எங்களின் அடுத்த இலட்சியம் நமதூர் மேற்கு, மற்றும் கிழக்கு பள்ளிவாசலில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பை பறிப்பது தான்.அதற்கு முதல் படி மேற்கு பள்ளிவாசலில் அடுத்த தலைவர் M.S.M சுல்தான் மொய்தீன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழ்ச்சிகரன்குஎல்லாம் சூழ்ச்சிகாரன் MSM

      நீக்கு
  16. லப்‌பைக்குடிக்காடு. த.மு.மு.க23 நவம்பர், 2013 அன்று 1:30 PM

    கருத்துக்கள் தவறானவை.

    பதிலளிநீக்கு