நமதூர் பிஸ்மில்லா நகரில் மொல்லாராவுத்தர் (கருவாட்டுகாரர்) மர்ஹூம்
சுல்தான் மொய்தீன் அவர்களின் மகன் அன்வர் பாஷா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள் என்பதை எல்லோருக்கும் அறிவிக்கப்படுகிறது. அன்னாரின் மையத்து பிஸ்மில்லா நகரில் கட்டாரி அப்துல் சமது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை எல்லோருக்கும் அறிவிக்கப்படகிறது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக