Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 8 ஆகஸ்ட், 2012

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த‌து யார்?


பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியை வடிவமைத்த‌து என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கண்டிப்பாக‌ இதை படித்து மறைக்கப்பட்டு இருக்கும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கு தெரியபடுத்துங்கள்!

லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்கறிஞர்)April 1867-இல் தான் பணியை  தொடர்ந்தார். பாம்பேயின் முதல் வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர். 1895 பாம்பே உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்பு 1902-ல் இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார். 

பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 1876 ajmuan i islam இயக்கம் மூலமாக அனைத்து முஸ்லிம் மக்களின் முனேற்றத்திற்காக பாடுப்பட்டார். இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அனைத்து மக்களுடனும் சகோதரத்துவ உணர்வுடன்  சரி சமமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

டிரான்ஸ்பார்மர் மாற்றுவதால் மங்களமேடு பகுதிகளில் மின்தடை நேரம் அதிகரிப்பு



குன்னம், : டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி நடப்பதால், மங்களமேடு பகுதிகளில் நாளை முதல் 11 தேதி வரை மின்தடை நேரம் அதிகரிக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் குன்னம் அருகே உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் அதிகப்படியான திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படுகிறது. இதனால் நாளை (8ம் தேதி)

தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!

 முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது.

இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.இதற்கான முழுப்பொற
ுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

01. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

02. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக Mobile Phone போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

லவ் ஜிகாத் !....




ஒரு முஸ்லிம் பெண்ணை காதல் என்ற பெயரில் ஏமாற்றிய காஃபிர்களில் இவனும் ஒருவன் .. இந்த லிங்க்'ஐ கிளிக் செய்யுங்கள்
www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=31175

தற்போது இந்தியாவில் நிலவி வரும் , இஸ்லாத்தின் எதிரிகளால் நடத்த படும் லவ் ஜிஹாதில் மாட்டி கொள்பவர்கள்
இஸ்லாமின் தாக்கம் சரியாக தெரியாத பெண்களும் மட்டும் அல்ல, அல்லாஹ்வின் சட்டங்களை நன்கு தெரிந்த
பெண்களும் கூட தான் , வயது ஈர்ப்பின் காரணமாகவும், அவர்கள் சொல்லும் ஆசை காதல் வார்த்தைகளுக்கும்
அவர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள்..

நன்மைகளை சேர்க்கும் இந்த புனிதமிக்க ரம்ஜான் மாதத்தில் மட்டும் 3 இஸ்லாமிய பெண்கள் காபிர்களுடன் பைக்கில்
அவர்களை கட்டி தழுவி கொண்டு சாலையில் செல்லும் கொடூர காட்சியை நான் பார்த்தேன் . அப்படியென்றால் இந்த சென்னையில் சுற்றும் நம் இஸ்லாமிய இளைனர்கள் இது போன்று எத்தனை கொடுமைகளை அவர்களின் கண்களால்
பார்த்து மனம் உடைந்திருப்பார்கள்.. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பல முறை பெண்களை எச்சரிக்கிறான். 


ஜகாத் கொடுக்கதவர்களின் நிலை !!!


குளிரூட்டி பராமரிப்பார்களா ?


 குளிரூட்டி பராமரிப்பார்களா ?
நமது கிழக்கு பள்ளிவாசலில் புதிதாக வைக்கப்பட்டுள்ள குளிரூட்டி சரியாக பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றது. இதனால் சில குறும்புக்கார பசங்களுக்கு அபாயம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
குளிரூட்டி வைத்து அதன் அருகிலேயே மின்சார இணைப்பையும் வைத்துள்ளனர். இதனை சிலமாணவர்கள் ஆப் (OFF) செய்தும் (On) ஆன் செய்தும் விளயாடிகொண்டிருக்கின்றனர் அதன் அருகிலேயே மின் இணைப்பும் Joint உள்ளது. இதை ஈரப்பததோடு அவர்கள் கைவைத்தார்கள் என்றால் பெரும் ஆபத்து விளைவிக்கும். தண்ணீரும் கீழே ஓடிக்கொண்டிருக்கின்றது இதனால் EARTH அடிக்கக்கூடிய வாய்ப்புள்ளது.
சிலமாணவர்கள் இரவு தொழுகை நடக்கும் போது விளையாடி வந்து இடை இடையில் தண்ணீர் அருந்துகின்றனர். அத்தோடு இல்லாமல் தண்ணீர் ஊற்றி விளையாடிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் தொழுகை பதிப்பது மட்டும் இல்லாமல் தண்ணீரும் தண்ணீர் வீண்விரயம் ஆகின்றது. ஆகவே தொழுகை நேரத்தில் எந்த மாணவர்களையும் பள்ளிவாசல் கீழ் வளாகத்தில் விளையாட அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இதோடு அந்த மின் இணைப்பையும் பாதுகாப்பாக உயரமான இடத்தில் வைப்பார்களா என்பது பொதுமக்களின் எதிர்ப்பாக உள்ளது.
நமது நிருபர்.

நாய்கள் படையெடுப்பு....


நாய்கள் படையெடுப்பு.... கட்டுக்குள் கொண்டுவருவார்களா?
நமதூரில் இன்று வெறிநாய் கடித்ததில் சுமார் 12 பேருக்கு மேற்ப்பட்டோர் மருத்துவமையில் சிகிச்சை மேற்கொண்டனர். கால்நடைகளையும் (ஆடு, மாடு) இது விட்டுவைக்கவில்லை.
நாய்கள் கூட்டம் அதிகமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையில் நமதூரில் கோழி கால்களையும் அதன் கழிவுகளையும் நமதூர் ஆற்றில் கொண்டுபோய் கொட்டுகின்றனர். சரியான உணவுகள் இங்கு கிடைப்பதினாலோ என்னவோ வெளியூர் நாய்களும் நமதூருக்கு குடிவர துவங்கியுள்ளது. அத்தோடு இல்லாமல் அந்தனுடைய உறவினர்களையும் நமதூருக்கே அழைத்து வந்துவிடுகின்றது.
இதனால் நாளுக்கு நாள் நாய்கள் அதிகமாகி கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஒருவரிடம் நமதுநிருபர் கேட்கையில் பார்க்கும் ஆட்களையெல்லாம் அது கடிக்க வருகின்றது. இதனால் அதன் கிட்டேயே நெருங்க முடியவில்லை. ஒருவருடைய மாட்டை அந்த நாய் கடித்து விட்டது. அவர்கூறுகையில் லப்பைகுடிகாட்டில் நாயைபிடித்து சுமார் 2 ஆண்டுகள் ஆகின்றது, உடனடியாக நாய்களை பிடித்தால் மட்டுமே இதை கட்டுபடுத்த முடியும் என்று கூறினார்.
(நாய்களை பிடித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றது என்பதை நமக்கு தெரியாது.) இந்தசம்பவம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறத்தில் அதிகமாக நடப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
நமது நிருபர்.

நேற்றைய மழை புகைப்படம்.

நேற்றைய மழை புகைப்படம்.
இன்றும் மழை வருவதுபோல் ஒரு தோற்றம் அளிக்கிறது.








நமது நிருபர்.

பத்ர் தரும் பாடம்!


பத்ர் தரும் பாடம்!
மனித குலத்திற்கு நேர்வழி காட்டும் புனித திருக்குர்ஆனை(2:185) இறக்கியருள அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் தான் ரமலான்.
மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை  எக்காலத்திலும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில்  இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை – இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.

மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி!


Hamas Holds Rally to Protect Al-Aqsa
காஸ்ஸா:மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸை பாதுகாக்க கோரி காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பைத்துல் முக்கத்தஸின் தற்போதைய முற்றத்தை பூந்தோட்டமாக மாற்ற யூத சியோனிச அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினர். பல்வேறு மஸ்ஜிதுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் ஜபலிய்யா சாலையில் நிரம்பி வழிந்தது.

உலகில் ஒரு பில்லியன் மக்கள் கடும் பட்டினியால் வாடுகின்றனர்!


Nearly a billion people worldwide are starving
லண்டன்:உலகில் ஒரு பில்லியன் மக்கள்(நூறு கோடி) கொடிய பட்டினியால் வாடுவதாக சர்வதேச மனிதஉரிமை அமைப்பான ஆக்ஸ்ஃபாம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 7இல் ஒரு பகுதியாகும்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் நூற்றாண்டு என புகழப்படும் இந்த யுகத்திலும் இவ்வளவு மனிதர்கள் பட்டினியால் வாடுவது உலக மக்கள் சமூகத்திற்கு அவமானமாகும்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு...


வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.

இளமையில் கல் ..




துபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டியில் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ வைக்கும் த‌ஜிகிஸ்தான் சிறுவ‌ன்

துபாயில் நடந்து வரும் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 வயது தஜிகிஸ்தான் சிறுவன் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளான்.

துபாய் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. இப்போட்டிய
ில் ப‌ங்கேற்றுள்ள‌ த‌ஜிகிஸ்தானைச் சேர்ந்த‌ லுத்புல்லாஹ் கோலிகோவ் எனும் 12 வ‌ய‌து சிறுவ‌ன் த‌ன‌து திற‌மையினால் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ச் செய்து வ‌ருகிறான்.


சவுதியில் இஸ்லாமிய உச்சி மாநாடு ....




மக்காவில் நடைபெறும் அவசர இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு அழைப்பு - சவூதி அரசர் அப்துல்லாஹ்.............!!

புனித நகரமான மக்காவில் இம்மாதம் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் அவசரமாக நடைபெறும் இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு இரு புனித பள்ளியின் காவலரும், சவூதி அரேபிய அரசருமான அப்துல்லாஹ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார் என செய்தி நிறுவனமான SPA தெர
ிவித்துள்ளது,

யார் வந்தேறிகள்?


யார் வந்தேறிகள்
அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை. அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

உலகம் நடுங்கிய தினம்!


உலகம் நடுங்கிய தினம்!
அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது.

மழை பொழிந்தது


மழை பொழிந்தது 
 நமதூரில் இன்று சுமார் மாலை 4 மணி அளவிலும்,  மாலை 5:45 மணி அளவிலும், லேசான மழை பொய்த்து. 
மழை பொழிந்து அடுத்த சில மணித்துளிகளில் தெருக்களில் மணல் காய்ந்த நிலையில் காட்சியளித்தது.
நமது நிருபர்.

புதிய கழிவறை

நமதூர் பேருந்துநிலையம் பின்புறம் உள்ள கழிவறை புதுத்தோற்றதொடு காட்சியளிக்கிறது. இந்த கட்டிடம் கட்டிமுடிக்க சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளதாக பொதுமக்கள் காட்சிக்கு அதன் முகப்புபகுதியில் எழுதி வைத்திருக்கின்றனர்.

நமது நிருபர்.

ஜமாலிநகரிலும் குடிநீர் !!!



நமது ஜமாலி நகரில் குடிநீர் வசதிக்காக வேண்டி அனைத்து தெருக்களிலும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
 இனி ஜமாலிகரிலும் குடிநீர் வீடுகளைதேடி வரும். இதை காலதாமதமின்றி உடனடியாக இத்திட்டத்தை செய்துமுடிக்க பொதுமக்களின் சார்பாக நமதூர் பஞ்சாயத் அலுவலர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இதற்க்கு என்றுதான் விடிவுகாலம் பொறக்குமோ?

 இதற்க்கு என்றுதான் விடிவுகாலம் பொறக்குமோ? நோன்பு வைத்துக்கொண்டு தமது குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு வேண்டி, தாய்மார்களும், முதியவர்களும் வரிசையில் நின்றுக்கொண்டிருக்கின்றனர். இடம் நமதூர் பேருந்துநிலையம் பின்புறம்.

நமது நிருபர்.

உங்கள் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும்?.


 உங்கள் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும்.
 ரமலான் மாதம் வந்துவிட்டால் போதும் நமதூர் பசங்களுக்கு ஒரே ஆட்டம் தான். நமது கிழக்கு பழைய பள்ளிவாசல் அருகில் சுமார் 75 பசங்களுக்கு மேல் தினமும் இரவு கபடி அல்லது வேறு ஏதாவது விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் ஒளிபரப்பை மட்டுமே பார்த்துவந்த பசங்களுக்கு தெருவில் விளையாடுவது மிகவும் உற்சாகமாக உள்ளது.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

குறிப்பிட்ட நேரத்தில் தொழுவது அல்ஸிமர்ஸ் நோயை 50% குறைக்கும்: அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்!


Regular Muslims prayers can reduce the risk of developing dementia or “Alzheimer’s” by 50 percent
வாஷிங்டன்:குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

பகிரங்கமாக மண்ணிப்பு கேட்க தயார்

பெயரில்லா நபர்:
அவதூறை பறப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும் சட்டை சண்டையில் கிளியவில்லை அவர்களாகவே கிளித்தார்கள் என்பதற்கு நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய தயாரா? 

நமது நிருபர் பதில்:

சட்டை கிழித்தது நாங்கள் இல்லை, அவர்கள் கிழித்தார்கள் என்று கூறியதும் நாங்களில்லை. 
அவர்கள்தான், சண்டைக்காரர்கள் சட்டை கிழித்தார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். முதலில் கூறியது அவர்களே! அவர்களுக்கு தான் நிருபிக்கும் பொறுப்பு உள்ளது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவர்களை யாரும் அடிக்ககூடவில்லை! (தள்ளுதல் தான் ஏற்ப்பட்டது. அதையும் உடனே தடுத்துவிட்டனர்) அவர்களாகவே சென்று மருத்துவமனயில் அடித்தார்கள் என்றுகூறி படுத்துக்கொண்டார்கள். தவறு செய்பவரை திருத்தக்கூடிய இமாமே இந்த தவறை (பொய்யை சொல்லிருப்பது) செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
இது நமது நிருபர் (நேரடியாக பார்த்து) பலரிடம் கேட்டு அதாரபூர்வமாக எழுதியது. தவறு செய்தவர்கள் யாராக இருந்ததாலும் குற்றம் குற்றமே! இதை அவர்கள் நிரூபித்தார்கள் ( அல்லாஹ்வின்மீது ஆணையிட்டார்கள் ) என்று சொன்னால் நாங்கள் பகிரங்கமாக மண்ணிப்பு கேட்க தயாராக உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல் அவர்களுடைய அமைப்பினர் நடுநிலையானவர்கள் இரண்டுபேர் கூறி இதை நிரூபித்தார்கள் என்றால் எங்களுடைய அந்த நிருபரை நாங்கள் பணிநீக்கம் செய்துவிடுவோம். இதற்க்கு நாங்களே பொறுப்பு. அப்படி இல்லையென்றால்?
 (குறிப்பு : நாங்கள் TNTJ அமைப்பினருக்கு முற்றிலும் எதிரிகள் அல்ல ஏனென்றால் அவர்களும் முஸ்லிம் சகோதரர்களே!) தவறு செய்தவர்கள் யாராக இருந்ததாலும் குற்றம் குற்றமே! 

குர்ஆனில் விஞ்ஞானம்


இரு கடல்களுக்கிடையே தடுப்பு
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்- ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது- மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்- அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா- ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது- மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்- மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12

புறம் பேசுதல் பெரும் பாவமாகும்


அல்லாஹ்வின் திருப்பெயாரால் துவங்குகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
சலாத்தும் சலாமும் எம்பெருமான் முஹமது நபி(ஸல்) அவர்கள் மீதும் நல்ல அடியார்கள் குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! ஆமீன்.
சகோதர சகோதிரிகளே,
புனிதமான ரமலான் மாதத்தை அடைய வைத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், சென்ற ரமழானில் நம்முடன் இருந்த எத்தனையோ சகோதரர்கள் இப்போது நம்முடன் இல்லை. நன்மைகளை கொள்ளையடிக்கும் மாதம், அல்லாஹ்வுடைய அருள் மழை அளவற்று பொழிகின்ற மாதம், எந்த ஒரு நன்மையை செய்தாலும் அதற்கு பர்ளு நிறைவேற்றிய கூலியும், ஒரு பர்ளை நிறைவேற்றினால் 10 பர்ளை நிறைவேற்றிய நன்மையை எழுதுகின்றான். இந்த இரவுகளில் நின்று வணங்குவதும் நன்மைகுறிய செயலாக ஆக்கியுள்ளான். 1000 மாதங்களை விட சிறந்த இரவு உள்ள மாதம்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

LBK வில் ஏன் இந்த கொலைவெறி !!!


இன்று 04.08.2012 அஸர் தொழுகைக்கு பின்பு மேற்கு ஜாமியா பள்ளிவாசலில் சுன்னத்துவல் ஜமாத்தினருக்கும் , TNTJ காரர்களுக்கும் இடையே சிறு கை களப்பு ஏற்பட்டது . பிரச்சனைக்கு காரணம் என்ன வெனில் மேற்கு அலி அக்பர் தெரு ( பழைய வாட்டர் டேங்க் பின்புறம் ) தோல்காரர் (பம்பாய்) அப்துல் முத்தலிப் அவர்களின் மனைவியும் அப்துல் நாசர் ( இவர் TNTJ வில் நகர பொறுப்பில் உள்ளார் ) (Perfect Battery)  அவர்களின் தாயாருமான ஐசாக்கனி அவர்கள் நேற்று 03.08.2012 வெள்ளிக்கிழமை இரவு வபாத்தாகிவிட்டார்கள் . இவரின் மையத்தை அடக்கம் செய்து விட்டு வந்த பிறகு சுன்னத்துவல் ஜமாத் உள்பள்ளியில் எப்படி தூவா ஓதுவார்களே அதை போன்று இவர்கள் பள்ளியில்  பயான் செய்து உள்ளனர் . பிரச்சனை இங்கு தான் உருவானது .

நமதூரில் மழை பொழிந்தது

நமதூரில் மேற்கு மற்றும் கிழக்கு ஜமாஅத் உட்பட்ட அனைத்து பகுதியிலும் பரவலாக மழை பொழிந்தது.


இன்று சுமார் மாலை 3 மணியிலிருந்து கிழக்கு பகுதியில் வானம் மேகமூட்டதொடு காணப்பட்டது. மாலை சுமார் 6:12 மணிக்கு லேசான மழை பொழிந்தது பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி காணப்பட்டது. இந்த மழை சரியாக 10 நிமிடங்கள் பொய்த்து. இதனால் நமதூர் இன்று குளிற்சியாக இருக்கும் என்று எதிப்பார்க்கபடுகிறது.

நமது நிருபர்.


இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா?


இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா?








இதோ! விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கர்ப்பம் தரித்த மதீனத்து மாது ஒருத்தி, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அதற்கான தண்டனையைத் தாருங்கள் என்று கேட்கிறாள். என்ன தண்டனை? அதனை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் கேட்கிறாள். திருமணமானவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்பதுதான் அது! அந்தத் தண்டனையைத்தான் தேடி வருகிறாள். தண்டனை பெற்றால்தான் இறைவ
ன் அக்கொடிய பாவத்தை மன்னிப்பான் எனும் உறுதியுடன் வருகிறாள். இஸ்லாத்தின் வரலாற்றைத் தவிர வேறெங்கும் இதற்கு நிகரான நிகழ்ச்சியை நாம் காண்பது அரிது!


பற்றி எரிவது பள்ளிவாசல் மட்டுமல்ல...


பற்றி எரிவது பள்ளிவாசல் மட்டுமல்ல...
பாருலக முஸ்லிம்களின் வயிறும் தான்...!
உலக ஜனநாயகம் பேசும் நாடுகளே....!
உங்களை ஊமையாக்கியது எது..?
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை....!
உங்களுக்குப் பிடித்ததைத் தானே புத்தர்கள் செய்கிறார்கள்..!!
ஆபத்தைக் கண்டும் ஆமையாய் அசைந்தாடிவரும் அரபுலங்கள் நம்புவது பயனில்லை!
அல்லாஹ்வின் உதவியை மட்டும் எதிர்பார்க்கும் என் சமுதாயத்திற்கு சாந்தியை அல்லாஹ் வழங்க அனைவரும் கையேந்துவோம்……


நேர் வழி


முதல் உதவி

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டதா அதற்கான முதல் உதவி

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.

ஆகஸ்ட் 5 முதல் தமிழக முஸ்லிம்கள் பற்றிய தொடர்...


ஆகஸ்ட் 5 முதல் – தமிழக முஸ்லிம்கள் பற்றிய தொடர்
பிபிசி வானொலியின் தமிழ்ச் சேவையான தமிழோசை வானொலியில் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் குறித்த ஒரு தொடர் நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.ஆகஸ்ட்5ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.
வாராந்திர நிகழ்ச்சியான இது 9 வார காலத்திற்கு இது ஒலிபரப்பாகும். பிபிசி தமிழோசை தவிர பிபிசியின் இணையதளத்திலும் (bbctamil.com) இதைக் காணலாம்.
2001 மக்கள் தொகைக் கணக்குப்படி தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 சதவீதமாகும். நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக்ஸ் வேகமாக பரவும் இஸ்லாம்


பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை.

“முஸ்லிம் என்ற காரணத்தால் நாங்கள் இந்நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?” -சிதம்பரத்தை திணறடித்த உமியா காத்தூன், தில்ரூபா ஹுஸைனின் கேள்விகள்


கொக்ராஜர்:பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.
எதிர் தரப்பினரின் எந்த கேள்விகளுக்கும், புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் சிதம்பரத்தை பதினொன்றாவது வகுப்பு பயிலும் உமியா காத்தூனும், இல்லத்தரசியான தில்ரூபா ஹுஸைனும் உள்ளத்தில் உறைக்கச் செய்யும் கேள்விகளுடன் எதிர்கொண்டனர்.
“அகதிகள் முகாமில் உண்ண உணவும், உடுக்கத் துணியும் இல்லை என்று புகார் கூற நாங்கள் வரவில்லை. இந்த நாட்டில் நாங்கள் வாழ முடியுமா? என்பதை கேட்கத்தான் வந்திருக்கிறோம்” என ப.சிதம்பரத்தை நேருக்கு நேராக நோக்கி கூறினார்கள் அப்பெண்கள்.

அஸ்ஸாம் முஸ்லிம் !



அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள். 
அரசு தரப்பு டி.ஜி.பி ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.


அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:

- நான்கு மாவட்டங்களில் மொத்தம் 235 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- இதில் 99 முகாம்கள் பெளத்தர்களுக்காகவும், 135 முகாம்கள் முஸ்லிம்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


சிந்தனையாளர்கள் கவணத்திற்கு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பார்ந்த LBK சகோதர, சகோதிரிகளே !

அல்லாஹ், நம்மை முஸ்லீம்களின் வீட்டில் பிறக்கவைத்ததன் மூலம் ஈமான் உடையவர்களானோம். ஆனால் அல்லாஹ் நாடி இருந்தால் ஒரு பூசாரியுடைய வீட்டில் , ஒரு பாதிரியாருடைய வீட்டில், ஒரு நசரானியுடைய வீட்டில் பிறக்க வைத்து இருக்க முடியும். அல்லாஹ்வின் பேரருளால் நாம் அதை விட்டும் பாதுகாக்கப்பட்டோம்.

ஒரு அணு அளவு ஈமான் இருந்தாலும் நாளை அல்லாஹ் அந்த மனிதனையும் நரகில் இருந்து ஒரு நாள் வெளியேற்றி சொர்கத்தில் நுழைய செய்வான். ஒரு மனிதனிடம் முழு உலகச் செல்வம்க்கு பின் உள்ள வாழ்வு நிரந்தரமான நரகம்தான். அதே சமயம் ஒரு உண்ண உணவில்லை இருந்தாலும் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு ஈமானில்லை என்றால் அவனின் மரணத்து, உடுக்க உடையில்லை, இருக்க இடமில்லை, ஆனால் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட ஈமானுடைய வாழ்க்கை வாழ்கிறான் எனில் அவன் மறுமையில் நிரந்தரமாக சொர்கத்தில்நுழைய்ந்து விடுவான்.

நமதூரில் மின்சாரம் வழக்கம் போல் ஆகிவிட்டது.

 நமதூரில் மின்சாரம் வழக்கம் போல் ஆகிவிட்டது.
இதற்க்கு பெயர்தான் பழைய திருடி கதவ திறடி என்பதற்கு அர்த்தமோ?
மிசாரம் போகும் நேரம் 
சாகர் நேரம் : 4:00 to 5:00
காலை : 6:00 to 9:00
மதியம் : 12:00 to 3:00 (or) 3:00 to 6:00
நோன்பு திறக்கும் நேரம் : 6:30
இரவு தொழுகை தோலும் நேரம் : 8:00 to 9:00,  10:00 to 11:00,  12:00 to 1:00
ஓட்டுப்போட்ட தலைவர்களை திட்டி திட்டி அவர்கள் வாய் வலித்ததுதான் மிச்சம். ஆனால் அவர்களது காதுக்கு மட்டும் எட்டவேயில்லை!
இப்படி மின்சாரம் தடை படுவதால் சிலநேரங்களில் நோன்பு திறக்க வடை கூட கிடைப்பதில்லை! 
ஐயோ வாடா போச்சே !
நமது நிருபர்.

சாத்தான் வேதம் ஓதுகிறது


 அன்பான சகோர்தரர்களே.
நமதூரில் நமது தொகுதி MP திருமாவளவன் நோன்புதிறக்க பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வருகிறார். எதற்காக இங்கு வருகிறார் என்றால், நமதூரிலும் விடுதலை சிறுத்தை கட்சியில் ஆட்கள் இருக்கிறது. (யார் யார் இதில் உள்ளார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்) இவர்கள் இவர்தளைவரிடம் கேட்கவேண்டும் இதுவரை நீங்கள் எங்கள் ஊருக்கு என்ன செய்தீர்கள். ஓட்டு கேட்க வர்ம்போது மட்டும் பாதாளசாக்கடை திட்டத்தையும் மற்ற திட்டத்தையும் நான் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக அமுல்படுதுவேன் என்று கூறினீர்கள், ஆனால் இதுவரை ஒருபைசாவையாவது எங்கள் ஊருக்கு செலவு செய்தீர்களா? என்று.

நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சகோதரர்களே.இப்படிப்பட்ட அரசியல் வாதிகள் நம்மை காப்பற்றுவார்கள், நமக்கு நல்லது செய்வார்கள்  என்று தப்புகணக்கு போடவேண்டாம். காலம் காலமாக ஏமார்ந்தது போதும் இவர் இங்கு வரக்காரணம் அடுத்த ஏலக்க்சன் வருள்ளது.
நமது ஊருக்கு நன்மையான காரியங்கள் எதுவும் செய்யாமல் ஓட்டுக்களை மட்டும் எதிபார்த்து இங்கு யார் வந்தாலும் அவர்களை புறக்கணிப்போம். ஊருக்கு எதுவும் செய்யாமல் தனது விளம்பரங்களுக்காக செயும் இவர் சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமே........ என்று நிரூபிப்போம்.
நமது நிருபர்.

இந்துகள் யார் ?


இஸ்லாமிய சிந்தனைகள்...


இஸ்லாமிய சிந்தனைகள்…
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
திருக்குர்ஆன் 2:168

“இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்” நபி(ஸல்)
அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி)
நூல்: புகாரி

ஸுஜூது செய்து வெற்றியை கொண்டாடியா அஃலா அப்துல் காஸிம்!


Egypt's Alaaeldin Abouelkassem celebrates defeating Italy's Andrea
லண்டன்:ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான வாள் வீச்சில்(பென்சிங்) வெள்ளிப் பதக்கம் வென்ற அஃலா அப்துல் காஸிம் நிலத்தில் தலையை வைத்து இறைவனுக்கு சாஷ்டாங்கம்(ஸுஜூது) செய்து நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தனது வெற்றியைக் குறித்து அஃலா அப்துல் காஸிம் கூறியது: ‘காயம் மூலம் சிரமத்துடனேயே போட்டியில் கலந்துகொண்டேன். இல்லையெனில் தங்கம் வென்றிருப்பேன். அல்லாஹ் எனக்கு அளித்தது குறித்து திருப்தியடைகிறேன். அபிமானத்துடன் என்னால் எகிப்திற்கு திரும்ப முடியும். எனக்கு வெற்றியை அளித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்’ என்று அஃலா தெரிவித்தார்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

இதுதான் உலகத்திலேயே பெரிய்ய்ய்ய மாடாம்....!!!!

 “ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான் ” என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் ( மூஸாவே! ) “நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா? ” என்றார்கள்.  ( அதற்கு ) “ நான் ( பரிகாசம் செய்யும் ) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன் ” என்றார். 
         
                                                                                                                             அல்குர்ஆன் 2 : 67

காதலனுடன் ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு..!


பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப

்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ.