வி.களத்தூர் இஸ்லாமியர்களை நசுக்கும் வேளையில் காவல்துரை தீவிரம்
காட்டிவருகிறது என தெரிகிறது, இஸ்லாமியர்களை மட்டும் தீவரமாக கைது செய்யும் வேளையில்
காவல்துரை தனது ஒருதலைப்பட்சமான
நடைவடிக்கையில் இரங்கி உள்ளது.
பொய்ப்
பிரச்சாரம் :
இன்று
மாலை சுமார் 4 மணிக்கு
மேல் பத்திரிக்கை கூட்டத்தில் காவல்துரை முதலில் இஸ்லாமியர்கள் தான் கல்லை
எறிந்தார்கள் அதனாள்தான் பிரச்சையை ஏற்ப்பட்டது என பொய்ப் பிரச்சாரம்
செய்துள்ளனர்.

























