லெப்பைக்குடிக்காடு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிநீரில் சாக்கடை கலந்து இருப்பதை ஆதாரத்துடன் பலமுறை பேரூராட்சி
அலுவலகத்தில் நிரூபித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் SDPI கட்சியின் சார்பாக ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று (24-07-15)முதல் புதிய குடிநீர் பைப்லைன் போடுவதற்காக வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.(தகவல்:-தீன் முஹம்மது).
நல்லது நடந்தால் சரி இந்த பேரூராட்சி இ ன் கடைசி சாதனை
பதிலளிநீக்கு