எங்கே செல்கிறார்கள் இந்த அண்ணனின் சகோதரர்கள்? ஆணும் பெண்ணும் ஓரிடத்தில்.. பெயரளவுக்கு மாத்திரம் ஒரு தடுப்பு. திரை மறைவு இல்லை. ஹரம் ஷரீபில் கூட ஆண்களும் பெண்களும் ஓரிடத்தில் தொழ அனுமதிக்கப்படுவதில்லை. தொழுகை நேரம் வந்துவிட்டால் தவாபு சுற்றும் பெண்கள் வேறு பிரிக்கப்படுவார்கள். பொதுக்கூட்டம், போராட்ட களங்கள் என துவங்கி இப்போ பள்ளியின் உள்ளேயுமா? ஆண்கள் பெண்களை பார்க்க மாட்டார்கள் முன்பில் நிற்பதால், ஆனால் பின்னால் நிற்கும் பெண்களின் பார்வையிலோ? எங்கே செல்கிறது இந்த கொள்கை!!

பதிலளிநீக்கு