Asalamu alaikum We can do any good things as we wish ,, the problem is particular Number (03) of yaseen , , fasting , prayers only, . Means not to stop ,DO AS YOU WISH don not limit in the particular nos .,
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.... நானும் நபி(ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாசலின் முற்றத்தருகே எங்களை ஒருவர் சந்தித்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமைநாள் எப்போது வரும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப் போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழுகையோ தானதர்மங்களோ செய்துவைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்' என்று கூறினார்கள்.... நூல் : புகாரி ,7153.
இது பர்லோ & சுன்னத்தோ இல்லை என்பதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபனையும் இல்லை , நீங்கள் நல்ல அமலை செய்ய மக்களை மென்மேலும் ஊக்கப்படுத்தினால் நானும் உங்களுடன் இறுப்பேன் , மாறாக நல்ல அமல்கள் செய்வதற்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை ... மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள் !!!!!!!!!!!!
Asalamu alaikum
பதிலளிநீக்குWe can do any good things as we wish ,, the problem is particular Number (03) of yaseen , , fasting , prayers only, . Means not to stop ,DO AS YOU WISH don not limit in the particular nos .,
TRUE , but TNTJ in double stand , because in zakath matter they also doing the same
பதிலளிநீக்குஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்....
பதிலளிநீக்குநானும் நபி(ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாசலின் முற்றத்தருகே எங்களை ஒருவர் சந்தித்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமைநாள் எப்போது வரும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப் போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழுகையோ தானதர்மங்களோ செய்துவைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்' என்று கூறினார்கள்....
நூல் : புகாரி ,7153.
இது பர்லோ & சுன்னத்தோ இல்லை என்பதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபனையும் இல்லை , நீங்கள் நல்ல அமலை செய்ய மக்களை மென்மேலும் ஊக்கப்படுத்தினால் நானும் உங்களுடன் இறுப்பேன் , மாறாக நல்ல அமல்கள் செய்வதற்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை ... மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள் !!!!!!!!!!!!
பதிலளிநீக்கு