லெப்பைக்குடிக்காட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக கல்வி உதவி தொகை பெற விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் முகாம் ஜூன் 23 முதல் 30 தேதி வரை கிழக்கு பழைய பள்ளி வாசலில் நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க தொடர்புக்கு:
அ.அப்துல் கனி - 99442 79860
அ.முஹம்மது யூனுஸ் - 76672 48598
Msha Allah. Thodarattum Ungal Pani...
பதிலளிநீக்கு