“ தன் இறந்த கால
வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாத சமுதாயத்திற்கு எதிர்காலமே கிடையாது !
” என்பதாக ஒரு பேருண்மையைக் கூறினார் இஸ்லாமிய வரலாற்று மேதை இப்னு கல்தூன்.
இந்த புகைப்படத்தையும்
, இந்த குழந்தைகளையும் பார்க்கும் போது தாருஸ்ஸலாம் மழலையர் பள்ளி இந்த சுற்றுலா வாயிலாக
இறந்தகால வரலாற்றை அறிந்து கொள்ள வழிபிறப்பது மகிழ்தற்குரியது . இந்த பள்ளியின் நிவாகிகளின்
அரும்பணி பெரிதும் பாராட்டுதற்குரியது . இதுபோன்று பல சமுக பொறுப்புள்ள விசயங்களை தொடர்ந்து
செய்வதற்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தாருஸ்ஸலாத்திற்கு அளிப்போமாக . இறைவன் பேரருள்
சுரப்பதாக !
முகநூலிலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக