தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காலியாக உள்ள 1078 காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வுநடத்த உள்ளது. தகுதியுடையோர் 08-02-2015 முதல் 10-03-2015
வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு,கல்வி தகுதி, தேர்வு செயல்முறை, தேர்வு கட்டணம், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
பணிக்கான விபரங்கள்:
மொத்த பணியிடங்கள் : 1078
பதவி : காவல் துணை ஆய்வாளர்
வயது வரம்பு : 01-07-2015 அன்று முடிய 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : விண்ணப்பதாரர் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒருபல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ( 10+2+3 முறை வரிசையில்) ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : உடற் – அளவீட்டு சோதனை, பொறுமை, மருத்துவ பரிசோதனை, எழுத்து மற்றும் கேள்வி பதில் ஆகியவற்றின்மூலம் தேர்வுசெய்யப்படும்.
தேர்வு கட்டணம் : Open QUOTA விற்கு ரூபாய் 230/-, Department QUOTA–விற்கு ரூபாய் 230/-Open மற்றும் Department QUOTAஇரண்டிற்கும் ரூபாய் 460/-ஆன்லைன் / இந்தியன்பேங்க் / தபால் அலுவலகம் மூலம் செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : 08-02-2015 முதல் 10-03-2015 வரைwww.tnusrbexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்
அறிவிப்பு நாள் : 08-02-2015
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள் : 08-02-2015
ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 10-03-2015
பேங்க்/ தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 10-03-2015
தேர்வு நடைபெரும் நாள் : Open QUOTA - 23 05-2015
Department QUOTA -24-05-2015

மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக