ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் நகரத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு கோட்ஸேவின் பெயரை சூட்டிய பா.ஜ.க அரசு!
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் முந்தைய காங்கிரஸ் அரசால் துவக்கி வைக்கப்பட்டு 22 கோடி ரூபாய் செலவில் தற்போதைய பா.ஜ.க அரசால் பணி முடிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் திறக்கப்படவிருக்கும் மேம்பாலத்திற்கு காந்தியை கொலைச் செய்த பயங்கரவாதி நாதுராம் கோட்சேவின் பெயரை ‘ராஷ்ட்ராவதி நாதுராம் கோட்சே பூல்’(தேசியவாதி நாதுராம் கோட்சே பாலம்) என்று கல்வெட்டில் பொறித்து அங்குள்ள பா.ஜ.க அரசு வைத்திருந்த விவகாரம் மீடியாக்களில் கேள்வி எழுப்பப்பட்டதை தொடர்ந்து கல்வெட்டில் கோட்சேவின் பெயர் அழிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக