பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு லெப்பைக்குடிக்காட்டில் மருத்துவ உதவி ...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டை சார்ந்த மன்சூர் அலி என்ற இந்த சகோதரர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு ( kidney failure ) ஏற்பட்டு மருத்துவம் செய்து வருகின்றார். இவரின் தந்தையும் இதே இந்த பாதிப்பில் தான் இறந்து விட்டார்.இதை கருத்தில் கொண்டு இவருக்காக கிட்னி கிடைத்தாலும் பொருளாதாரத்தாலும் உதவுங்கள் சகோதரர்களே இறைவனிடம் இவருக்காக துவா செய்யுங்கள் சகோதரர்களே!!!! உதவிட இவரது தாயார் ஹாஜிரான் பீவி கனரா வங்கி என் (1050108063493) லெப்பைக்குடிக்காடு. தொலைப்பேசி என் (9092603099).
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக