மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டானது,மோடியின் கூட்டங்கள் ஆட்சியை பிடிக்க எம்மாதிரியான கவர்ச்சியையும்,தன்னை அலங்காரபடுத்திய கார்ப்பரேட்டுகளின் பொம்மையாகவும் வலம் வந்து ஆட்சியை பிடித்தார்களோ அதே பாணியையே பட்ஜெட்டிலும் கடைபிடித்துள்ளனர்.
இந்த பட்ஜெட்டும் ஒரு கவர்ச்சியை போன்றதுதான்.நன்றாக கவனித்தால் நமக்கு புரியும்.இவர்களின் அனைத்து அறிவிப்பும் ஒரு ரயிலை இயக்கும் போது இருக்க வேண்டிய அடிப்படை வசதிகளே.ஆனால் அதுவும் இல்லாது,அடிப்படை வசதிகளையே தனி பட்ஜெட்டாக சமர்ப்பிக்கும் நிலையில்தான்நமது நாட்டின் நிர்வாக சூழல்கள் இருக்கிறது.(TTR அனைத்து ரயிலுக்கும் போடப்படும்,இப்படி கூட பட்ஜெட் போட்டால் எப்படி இருக்கும்.ரயிலுக்கு TTR போடுவது அடிப்படை.இப்படித்தான் அறிவிப்புக்கள் உள்ளது.)
எப்போதும் போல மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டம் இங்கேயும் ஏற்பட்டுள்ளது.அதுதான் கட்டணமே உயரலயே என நாம் நினைக்கலாம்.ஆனால் சரக்கு வரியின் உயர்வு யாரை பாதிக்கும்?
இதுதான் மோடியின் கவர்ச்சி....அரசியல்.
முகநூலிலிருந்து
அஹமது பக்ருதீன்
Annexure I
பதிலளிநீக்குPROPOSED INVESTMENT PLAN (2015-2019)
Item Amount (Rs. In crore)
Network Decongestion (including DFC,
Electrification, Doubling including 199320
electrification and traffic facilities)
Network Expansion (including electrification) 193000
National Projects (North Eastern & Kashmir 39000
connectivity projects)
Safety (Track renewal, bridge works, ROB, RUB 127000
and Signalling & Telecom)
Information Technology / Research 5000
Rolling Stock (Locomotives, coaches, wagons – 102000
production & maintenance)
Passenger Amenities 12500
High Speed Rail & Elevated corridor 65000
Station redevelopment and logistic parks 100000
Others 13200
TOTAL 8,56,020