நமதூர் பேரூராட்சி சார்பாக கடந்த இரு தினங்களாக ஊர் முழுவதும் சிறிய
வாகனம் மூலமாக பொது அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவைகளை கட்டாதவர்கள் உடனடியாக கட்டும்படி அறிவிப்பு செய்தனர்.
இடம் கிழக்கு நடுத்தெரு
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக