நீரழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை 3.4 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய விலை அமலுக்கு வரும்.இதுத்தொடர்பாக நேசனல் பார்மாசூட்டிகல் ப்ரைஸிங் அதாரிட்டி(என்.பி.பி.ஏ) அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி!
நீரழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை 3.4 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய விலை அமலுக்கு வரும்.இதுத்தொடர்பாக நேசனல் பார்மாசூட்டிகல் ப்ரைஸிங் அதாரிட்டி(என்.பி.பி.ஏ) அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக