கடந்த இரண்டு வாரமாக நமதூர் குடி தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதாக
பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை அறிந்த பேரூராட்சி நிர்வாகம் இரவேடு இரவாக பணியை முடக்கி விடப்பட்டள்ளது. கடந்த இரண்டு வாரமாக கிழக்கு ஸ்டேட் பாங்கு அருகில் வசிப்பவர்கள் குடிநீரை உபயோகிப்பது இல்லை. ஏற்கனவே நமதூரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ள இந்த தருனத்தில் இது போன்ற விசயங்கள் மீண்டும் கவலை அழிக்கின்றன.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக