பேட்டும் பாலும் இல்லை விளையாட!
வீட்டில் சோறுமில்லை பசியாற!
மட்டையும் பந்தும் சுமக்கும் வயதில்,
மண்வெட்டியும் கல்லையும் சுமக்கிறேன்.
பாடம் எழுதி பிஞ்சு கைகள் வலிக்கும் முன்...........
குடும்பத்தின் வலிதனை உணர்ந்தேன்...
ஏழையாக இருப்பதை நினைத்து நான் வெட்கப்படவில்லை....
என்னைப் பார்த்து கை கட்டி வாய் மூடி
கோழையாக உள்ள சமூகத்தைப் பார்த்து வெட்கப்படுகிறேன்!
கோழையாக உள்ள சமூகத்தைப் பார்த்து வெட்கப்படுகிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக