நேற்று 02-09-2015 நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) பலத்த காற்று ,
இடி , மின்னலுடன் இறங்கியது. இதனால் நேற்று மாலை முதல் மஃக்ரிப் வரை பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பொரிதும் பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் ஜமாலியா நகரில் அமைந்திருந்த கல்யாண பந்தல் சரிந்து விழுந்தது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக