மேற்கு பள்ளிவாசலில் முஸ்லீம் லீக்கிற்கு தடையா ?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயர்குழு தீர்மானித்த படி மாஷா அல்லாஹ் 25.09.2015 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பின்
கிழக்கு ஜூம்ஆ பள்ளியில் கையெழுத்து ஜமாத் பெருமக்களிடம் வாங்கப்பட்டது. ஆனால் மேற்கு பள்ளி வாசலில் எந்த அரசியல் கட்சியும் பள்ளிவாசல் வளாகத்தில் அனுமதிக்க கூடாது என மற்ற அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக