சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் கலாம் பதிப்பகத்தின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் ..... விரைவில்வருகிறது
ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் -நஹ்யான
ஐக்கிய அரபு அமிரகத்தின் மாமன்னர் ..
புழுதி படர்ந்து இருந்த தேசத்தை பூக்கள் மலரும் சோலையாக மாற்றி காட்டியவர் . கடலால் நான்குபுறமும் சூழப்பட்ட ஒருநாடு
மீன்பிடித்தலை தவிர வேறு ஒன்றும் அறியாத மக்கள் , கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கி இருந்த அமிரகத்தை இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு மாற்றிய தலைவர் .
செடிகொடி மரம என இயற்கையின் மீதும் விவசாயத்தின் மீதும் காதல கொண்ட மனிதர் . கல்வித்துறையில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் கற்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணரவைத்து அதை செயல் படுத்தி காட்டிய மாமனிதர் .
அவரின் வாழ்க்கை வரலாறு இதுவரை பல மொழிகளில் வந்து இருந்தாலும் முதன் முறையாக தமிழில் அவரின் வாழ்க்கை வரலாற்று நூலை கலாம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது .
தரமான அச்சு , வண்ண புகைப்படங்கள் , அன்றைய ,இன்றைய துபாய் காட்சிகள் , என பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த நூலின் விலை RS 150 மட்டுமே ..
தொடர்புக்கு E.M. உஸ்மான .... 0091 94440 25000 .
மொத்தமாக வாங்குபவர்களுக்கு தக்க கழிவு தரப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக