பெரம்பலூர் மாவட்ட மறுமலர்ச்சி தமுமுக சார்பாக பெரம்பலூர் மாவட்ட
இஸ்லாமியருக்கு மாநில அரசு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கிடு படி அவர்களை பணி நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர்ரிடம் எந்த எந்த பணி இடங்கள் காலியாக உள்ளது என்பதை புள்ளிவிவரப்படி மறுமலர்ச்சி தமுமுக வின் மாவட்ட அமைப்பு குளு தலைவர் PM சாகுல் ஹமிது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள்..
M,முஜிப் ரஹ்மான். S. தமிம் அன்சாரி. N ஜஹாங்கீர் பாஷா. A யூனுஸ் மற்றும் கான்.முன்னிலையில் வழங்கப்பட்டது விரைவில் அதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்!!! அல்ஹம்துலில்லாஹ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக