நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது .ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம் அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா 3122
மாடு 1 பங்கிற்க்கான தொகை ரூபாய் 2300 மட்டும்
உங்கள் குர்பானி தோல்களையும், பங்கு தொகையையும் தருவதற்கு ஊரில் தொடர்பு கொள்ள
- மீராம்தி A. முஹம்மது இஸ்மாயில் 9884885501
- பாபு ஹூஸைன் (ஆசிரியர்) - 7667251671 - 9942698849
மாடு 1 பங்கிற்க்கான தொகை திர்ஹம் 130 மட்டும்
உங்கள் குர்பானி பங்கினை தருவதற்கு அமீரகத்தில் தொடர்பு கொள்ள
- A.R. சம்சுதீன் - 055 3564714
- P.M. சையது பாஷா - 050 4252052
- N.A. முஹம்மது ரபி - 050 5789921
நன்றி LBK TNTJ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக