திருச்சி, பிப். 8: செல்போனில் ஒரு நாளைக்கு 20 நிமிடத்துக்கு மேல் பேசினால் பிரைன் டியூமர் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படவாய்புள்ளதாக மும்பை என்ஐடி பேராசிரியர் எச்சரித்துள்ளார்.
திருச்சி தேசிய தொழில் நுட் பக் கழ கத் தில்(என் ஐடி) மின் னணு மற் றும் தக வல் தொடர்பு பொறி யி யல் துறை சார் பில் கிரீன் எக்ட் ரா னிக்ஸ் என்ற தலைப் பில் நேற்று முன் தி னம் கருத் த ரங் கம் நடந் தது. இதில் மும்பை என் ஐடி பேரா சி ரி யர் கிரீஷ் கு மார் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண்டு பேசு கை யில், ‘இந் தி யா வில் செல் போன் தொழில் நுட் பம், தக வல் தொடர் பில் புரட் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. செல் போன் மற் றும் செல் போன் டவ ரில் இருந்த வெளி யா கும் கதிர் வீச்சு குறித்து உல கம் முழு வ தும் விவா தம் நடந்து வரு கி றது. செல் போ னால் ஏற் ப டும் உடல் நல பாதிப்பு குறித்து அறி யா ம லேயே இன்று மக் கள் தின மும் சுமார் ஒரு மணி நேரம் செல் போ னில் பேசி வரு கின் ற னர். செல் போ னில் ஒரு நாளைக்கு அதி க பட் ச மாக 20 நிமி டம் மட் டுமே செல் போ னில் பேச வேண் டும்.
அதை யும் மீறி அதிக நேரம் பேசும் போது காது சூடா வ து டன், காது கோளாமை, காதில் கட்டி, தலை வலி, எரிச் சல், ஞாபக மறதி போன் றவை ஏற் ப ட லாம். மேலும் மூளை கட்டி(பிரைன் டியூ மர்) உண் டா க வும் வாய்ப் புண்டு. செல் போன் டவர் க ளுக்கு அரு கில் வசிக் கும் மக் க ளுக்கு 24 மணி நேர மும் கதி ரி யக்க தாக் கம் இருப் ப தால், அவர் க ளுக் கும் பாதிப்பு ஏற் ப டும். செல் போன் கதி ரி யக்க விதி மு றை களை 450 மெகா வாட் / ச துர மீட் ட ரி லி ருந்து 10 மெகா வாட்/ சதுர மீட் ட ராக குறைக்க மக் கள் ஒருங் கி ணைந்து அர சி டம் வலி யு றுத்த வேண் டும். செல் போன் நிறு வ னங் க ளும் கதி ரி யக்க அளவை 20 வாட் டி லி ருந்து ஒரு வாட் டாக குறைக்க வேண் டும். தொழில் நுட் பத்தை முறை யாக பயன் ப டுத் தி னால் சமூ கத் துக்கு நல் ல து’ என் றார்.
என் ஐடி இயக் கு னர்(பொறுப்பு) தெய் வ மணி செல் வம் தலைமை வகித் தார். மின் னணு மற் றும் தக வல் தொடர்பு பொறி யி யல் துறை தலை வர் ராம் குமார் வர வேற் றார். பேரா சி ரி யர் கள் ராக வன், வெங் கட் ர மணி, தில க வதி, ரெபேக்கா மற் றும் மாணவ, மாண வி கள் கலந்து கொண் ட னர். பேரா சி ரி யர் தில க வதி நன்றி கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக