இன்ஷா அல்லாஹ் இன்று 9-02-2016 மாலை சுமார் 6 மணியளவில் SDPI
கட்சியின் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் லப்பைக்குடிக்காடு கடைவீதியில் நடைப்பெற உள்ளது. பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு SDPI கட்சியின் நகர மற்றும் கிளையின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மின்னஞ்சல் மூலமாக
SDPI LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக