ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனஅழிப்பை மியான்மர் அரசு தடுத்து நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் 17 நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களின் பரிதாப நிலை உலகின் கவனத்தை இறையருளால் ஈர்த்திருக்கிறது இதன் எதிரொலியாக நேற்றைய தினம் 17 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட உச்சி மாநாடு ஒன்று தாய்லாந்தில் நடைபெற்றது.
தாய்லாந்து உட்பட மாநாட்டில் கலந்து கொண்ட 17 நாடுகளின் பிரதிநிதிகளும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஏர்பட்டுள்ள இழப்புகளுக்கான முழு பொறுப்பையும் மியான்மர் அரசே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
புத்த மத வெறியர்களின் அரங்கேற்றிவரும் பயங்கரவாதத்திற்கு மியான்மர் அரசு துணை நிற்பதால் அந்த நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று சிலர்கள் கேட்டு கொண்டனர்.
அங்கு நடப்பது மத கலவரம் அதற்கு தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என கூறிய மியான்மர் பிரதிநிதிகளுக்கு மலேசியா மற்றும் இந்தோனிசியாவின் பிரதிநிதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
ரோஹிங்கியாவில் நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்தி நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம்களை திரும்பவும் அழைத்து கொள்ளவில்லை என்றால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் மியான்மர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
ரொஹிங்கியா முஸ்லிமகளின் சோக வரலாறு உலகின் கவனத்தை இறையருளால் ஈர்த்திருக்கிறது இதன் எதிலொலியாக நேற்றைய தினம் 17 நாடுகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட உச்சி மாநாடு ஒன்று தாய்லாந்தில் நடைபெற்றது
தாய்லாந்த் உட்பட மாநாட்டில் கலந்து கொண்ட 16 நாடுகளின் பிரதிநிதிகளும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஏர்பட்டுள்ள இழப்புகளுக்கான முழு பொறு ப்பையும் மியான்மர் அரசே ஏர்க வேண்டும் என ஆவேசத்துடன் கூறினார்
புத்த மத வெறியர்களின் அரங்கேற்றிவரும் பயங்கரவாதத்திர்கு மியான்மர் அரசு துணை நிர்ப்பதால் அந்த நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று சிலர்கள் கேட்டு கொண்டனர்
அங்கு நடப்பது மத கலவரம் அதர்க்கு தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேர்க்க முடியாது என கூறிய மியான்மர் பிரதி நிதிகளுக்கு மலைசியா மற்றும் இந்தோனிசியாவின் பிரதி நிதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்
அங்கு நடப்பது மத கலவரம் அதர்க்கு தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேர்க்க முடியாது என கூறிய மியான்மர் பிரதி நிதிகளுக்கு மலைசியா மற்றும் இந்தோனிசியாவின் பிரதி நிதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்
ரோஹிங்கியாவில் நடைபெறும் படு கொலைகளை தடுத்து நிறுத்தி நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம்களை திரும்பவும் அழைத்து கொள்ள வில்லை என்றால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் மியான்மர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக