மனித நேய மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகலும் திமுக கூட்டணியில் இல்லாதிருந்திருதால் டெப்பாசிட் கூட வாங்கியிருக்காது தி.மு.க..!! - ஜவாஹிருல்லாஹ்
தி.க.வும், தி.மு.க.வும் இல்லாதிருந்திருந்தால் நீங்களோ, நம் சமுதாய மக்களோ படித்திருக்கவோ எல்லாத் துறைகளிலும் கோளோச்சியிருக்கவோ முடியாது..!! பாட்டன் முப்பாட்டன் தொழிலைத்தான் செய்துக்கொண்டிருக்க முடியும்..!! நாட்டின் முதல் குடிமகனாக இஸ்லாமியர்கள் பதவி வகித்தமைக்கு காரணம் தியாகராயர், டாக்டர். நாயர், டாக்டர்.நடேசனார், பெரியார், அண்ணா மற்றும் இந்தியாவில் எங்கும்.இல்லாத உள் ஒதுக்கீட்டை ஏற்படுத்திக்கொடுத்த தலைவர் கலைஞர் போன்றவர்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்..!! உங்கள் யார் ஆதரவும் இன்றி திருவரங்கம் இடைத்தேர்தலில் டெப்பாசிட்டை தக்க வைத்து கணிசமான ஓட்டை வாங்கியவர்கள்யா நாங்க..!!
முகநூலிலிருந்து
ரசூல் அஹமது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக