பெரம்பலூர், ஜூன்.11-பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும்,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேளாண்நிலங்களை தாரைவார்க்கும் விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் புறநகர் பஸ்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.மாவட்ட தலைவர் முகமது ரபீக் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் அப்துல்கனி, சித்திக்பாஷா, இப்ராகிம், முகமதுரபீக் சாகுல்அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மின்னஞ்சல் மூலமாக
அப்துல் கனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக