நமதூரில் தொடர் மழையினால் நமதூரில் உள்ள சாலைகள் ஆங்காங்கே
பள்ளம் ஏற்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியாக கிழக்கு தெற்கு தெரு ( பெண்ணக்கோணம் பாதையில்) சந்தில் உள்ள சாலை பள்ளாங்குலி போல் காச்சி அழித்தன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதியுற்றனர். இதை சரி செய்யும் விதமாக நமதூர் பேரூராட்சி கடமைக்கு செம்மன்னை போட்டு மூடிவிட்டு செல்கின்றனர். இதனால் எந்த ஒரு புறோஞனமும் ஏற்படப்போவதில்லை.
இதை உடனடியாக அந்த பகுதி கவுன்சிலர்கள் ( 9 மட்டும் 10 வார்டு ) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தொடந்து கோரிக்கை வைத்த வன்னம் உள்ளனர். செய்வார்களா ?
களத்திள் இருந்து நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக