இறைவன் நாடினால் வருகின்ற 23 புதன் கிழமை அன்று திட்டமிட்டபடி லப்பைக்குடிக்காட்டில் பெரம்பலூர் மாவட்ட ((மறுமலர்ச்சி தமுமுக)) சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் & டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு & நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது அனைவரும் பயன் பெறவும்.
முகாமுக்கு தலைமை வகிப்பவர் மறுமலர்ச்சி தமுமுக வின் மாவட்ட அமைப்பு குளு தலைவர் PM சாகுல் ஹமீது அவர்கள்,, முகாமை துவக்கி வைப்பவர் பெரம்பலூர் மாவட்ட DSP.ac செல்ல பாண்டியன் அவர்கள்.. முன்னிலை வகிப்பவர்கள். லப்பைக்குடிக்காடு கிழக்கு மஹல்லா தலைவர் அல்ஹஜ் PY. முஹம்மது இஸ்மாயில் அவர்கள்.. லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் M. குமரன் அவர்கள்.. லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் dr. S. கலை மனி MBBS அவர்கள் .. அந்த முகாம் சிறக்க துவா செய்யுங்கள் சகோதரர்களே,,
ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதரையும் வாழவைத்தவர் போலாவார்-- அல்குர்ஆன் 5:32
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக