லப்பைக்குடிகாடு SDPI கட்சியின் சார்பாக கடந்த மாதம் (3-11-2015) அன்று
இடிந்த சாக்கடையை சரிசெய்ய வேண்டி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த (16-12-2015) அன்று மீண்டும் நினைவூட்டியதை தொடர்ந்து பணியை தொடங்கியுள்ள பேரூராட்சி அலுவலர் அவர்களை SDPI கட்சியின் சார்பாக வெகுவாக பாராட்டுவதோடு, விரைவாக மற்ற இடங்களிலும் சரிசெய்யுமாறு வழியுறுத்துவதோடு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றியை தெருவித்துக்கொள்கிறோம்.
கீழ் உள்படம் சரி செய்வதற்கு முன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக