தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக
அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகி மீது வழக்கு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல முஸ்லிம் இயக்கங்கள் இரவும் பகலுமாக செயல்பட்டு மக்களுக்கு நிவாரண பொருட்கள்,பகுதியை தூய்மை செய்தல் போன்ற பல பணிகளை செய்து வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே!
ஒருசில நாட்களுக்கு முன்பு News 7 தொலைக்காட்சி
விவாதத்தில் பா.ஜ.க வின் எஸ்.ஆர்.சேகர் RSSயிடமிருந்து TNTJ 5,000 வாட்டர் கேன்களை பிடிங்கி விநியோகித்ததாக கூறினார்.முற்றிலும் பச்சை பொய்யை தொலைக்காட்சியில் மனசு உருத்தலின்றி கூறிய இந்த பொய்க்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழக்கு தொடர்ந்துள்ளது!
சத்தியம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யவும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக