நமதூர் ஜமாலியா நகரில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி கிடைக்கின்றன.
இதனால் ஒரு இடத்தில் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் தாமரை பூ பூத்து குழுங்குகின்றன. இதை அப்பகுதியாக நடைபாதையில் இருந்த நமது நிருபர் கண்டு ஆச்சரியம் அடைந்தார். ஆனால் அந்த தண்ணீரை பார்த்தால் கொசு உற்பத்தி ஆகும் இடம் போல காச்சி அழிக்கின்றன. ஜமாலியா நகர் பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக