2014-2015ஆம் ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் - குரும்பலூர் மற்றும் வேப்பூரில் இயங்கி வருவதை அறிவீர்கள்.
குரும்பலூர் கல்லூரியில் கீழ்க்கண்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றது.
இளநிலையில்:
1) B.Lit., பி.லிட். (தமிழ்) - இளங்கலை தமிழ்)
2) இளங்கலை (ஆங்கிலம்) - B.A., (English)
3) இளங்கலை (வரலாறு) - B.A., (History)
4) இளங்கலை (சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை) - B.A., (Tourism & Travel Management)
5) இளம் வணிகவியல் - B.Com.,
6) B.B.A., (Bachelor of Business Administration)
7) B.S.W., (சமூகப்பணி)
8) B.Sc., (Maths) - இளம் அறிவியல் (கணிதம்)
9) B.Sc.,(Computer Science ) - இளம் அறிவியல் (கணினி அறிவியல்)
10) B.Sc., (நுண்ணுயிரியல்)
11) B.Sc., (உயர் தொழில் நுட்பவியல்)
12) B.C.A., (கணினி பயன்பாட்டியல்) மற்றும்
முதுநிலையில்:
1) M.C.A., (கணினி பயன்பாட்டியல்) - Master of Computer Applications மற்றும்
2) M.S.W., (சமூகப்பணி)
வேப்பூர் கல்லூரியில் கீழ்க்கண்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றது.
இளநிலையில் மட்டும்:
1) B.Lit., பி.லிட். (தமிழ்) - இளங்கலை தமிழ்
2) இளங்கலை (ஆங்கிலம்) - B.A., (English)
3) இளம் வணிகவியல் - B.Com.,
4) B.Sc., (Maths) - இளம் அறிவியல் (கணிதம்)
5) B.Sc., (Computer Science ) - இளம் அறிவியல் (கணினி அறிவியல்)
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரி வேலை நேரமான 10 முதல் 4 மணி வரை வழங்கப்படுகிறது. SC/ST மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூபாய் 100 என்றும் வழங்கப்பெறும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்லூரியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
பொதுமக்களின் நலன் கருதி வெளியீடு:
அ. ஹிதாயத்துல்லாஹ் அன்சாரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக