நேற்று
04.05.2014 அன்று நமதூரில் உள்ள கிழக்கு அல்லமா இக்பால் சாலையில் உள்ள குடிதண்ணீர்
திறப்பு தொட்டியை பேரூராட்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு சுத்தம் செய்யப்பட்டது.
கடந்த பல நாட்களாகவே இந்த தொட்டியில் உள்ள வால்வு கசிந்து வந்துள்ளது. இதனால் தண்ணீர்
அவ்வபோது வெளியில் வருவதால் அந்த தொட்டியில் கொசுக்கல் அதிகமாக உற்பத்தி ஆகும் இடமாகவும்,
அதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வந்தது. ஒரு வலியாக நேற்று இந்த தொட்டியை
சரி செய்யப்பட்டதால் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நிம்மதி அடைந்தனர்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக