அன்று காஸ் மறியல் முடிந்த உடன் ஒரு சிலர் பேரூராட்சி அலுவலகத்தை
முற்றுகையிட்டதால் மீண்டும் பரபரப்பானது. இதில் பேரூராட்சி தலைவரை கண்டித்து ஆண்களும் , பெண்களும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபப்பானது பேரூராட்சி அலுவலகம்.
மற்றும் ஒரு சம்பவத்தில் பேரூராட்சி தலைவரின் வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பானது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக