சமீபத்தில் வஜ்பெயி அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது அதற்க்கு அவர் மிகவும் தகுதியானவர் என்பதாக சங்- பரிவார்கள் ஆர்பரிக்கின்றனர் ஆனால் அவரது சுதந்திர போராட்ட பதிவுகள் அவரது நடவடிக்கைகளை அக்கினி பரீட்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது
இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடி சிறைபட்டிருந்தபோது அவர்களிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்ததாகவும் சொல்கிறார்கள்
மேலும் அவர் சார்ந்திருந்த இயக்கமோ ஆர் எஸ் எஸ் ஆகும் இதுபற்றி அவரே தனது அமெரிக்க பயணத்தின் பெருமையுடன் பேசியுள்ளார்
அந்த அமைபினரோ இந்தியா விடுதலைக்காக அணிப்பிள்ளை அளவுகூட பணியாற்றாதவர்கள் என்பது வரலாறு இப்படி பல்வேறு விஷயங்கள் விமர்சனங்கள் இருந்தாலும்
இவரது வீட்டுதேடி விருது செண்டிருபது வியப்புதான் என்றாலும் கோட்சே விற்க்கு சிலை வைப்ப்தோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை எனலாம்
இனி இந்தவிருதுக்கு உரியவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக சுதந்திர போராட்ட வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம்
அடுத்ததாக உலக கோப்பையில் ஓட்டைவிட்ட அல்லது கோட்டைவிட நமது அணிபற்றி விமர்சனம் செய்தாலோ வெற்றி பெற்ற அணியினரை பாராட்டினாலோ இங்குள்ள போலி தேசபக்தர்கள் நம்மை தேச தொரோகி என சபித்துவிடும்கள்
என்றாலும் ஒன்றுமட்டும் கூறுவோம் அதையும் உரக்க கூறுவோம் “விளையாட்டை விளையாட்டாகமட்டும் பார்ப்போம் ” அதில் மதவாத விஷமம் செய்யாமல் தவிற்போம் .
- எஸ் எம் ஆர் 28/3/15
(ஜனாஃப் . எஸ்.எம். ரஃபீக் அஹமத் – SDPI)
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக