மக்களின் நலன்களை புறக்கணித்து, நாட்டின் வளங்களை கொள்ளையடித்து, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி பிழைக்கும் கேடுகெட்ட ஊழல்வாதிகளுக்கெதிராக போராட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகிறது.
இன்று லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் ஆகாது என்ற நிலையை ஏற்படுத்திருக்கிறார்கள்.
அந்த நிலையை மாற்றவேண்டுமானால் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களே தீர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக