இலப்பைக்குடிக்காடு பேரூராட்சி குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரே பேரூராட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் காலம் காலமாக திமுகவிற்க்கு மட்டுமே வாக்களித்து வருபவர்கள் கடந்த 2011 உள்ளாட்ச்சி தேர்தலில் முதன் முறையாக அதிமுகவிற்க்கு வாக்களித்து அதிமுக தலைவரை தேர்ந்து எடுத்தனர் இந்த 4ஆண்டுகளில் எந்த நலத்திட்டமும்,வளர்ச்சி பணியும் நடைபெற வில்லை கடந்த கழக ஆட்சியில் 2011ம் ஆண்டு 2லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீர்தேக்க தொட்டி 45லட்சத்து 42ஆயிரம் மதிப்பீட்டில் பணி தொடங்கப்பட்டு பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது கழக ஆட்சியின் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் திமுகவிற்க்கு பேர் வந்து விடும் என்பதால் நான்கு ஆண்டுகளாக அப்படியே விட்டு விட்டார்கள் இதை அறிந்த குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் திருமிகு.S.S சிவசங்கர் அண்ணன் பேரூர் நிர்வாக அதிகாரியை நேரில் சந்தித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டும் வேலை நடபெறவில்லை கடந்த 13-3-2015 இளைஞர் எழுச்சி நாள் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன்
சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் உடனே இந்த நீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்க்கு வரவில்லை என்றால் விரைவில் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தவுடன் இப்போது வேலை நடைப்பெறுகிறது,அடி மேல் அடி அடித்தால் அம்மி மட்டும் அல்ல இந்த டம்மி அரசும் செயல்படும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மக்களுக்காக போராடும் போராட்ட நாயகர் அண்ணனின் அதிரடி போராட்ட அறிவிப்பால் புதிய நீர்தேக்க தொட்டி பயன்பாட்டிற்க்கு வருவதை மக்கள் பாராட்கிறார்கள்.
நன்றி அண்ணா நன்றி மீண்டும் லெப்பைக்குடிகாடு மட்டும் அல்ல தமிழகமே திமுகவின் கோட்டையாகும் 2016ல் கழக ஆட்சி வரும்!!!
முகநூலிலிருந்து
ஜாஹிர் உசேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக