சுதந்திர போராட்ட தலைவர்களை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை சிறப்புத் திட்டங்களுக்கு மோடி அரசு சூட்டியுள்ளது.மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.கவின் முந்தைய வடிவமான பாரதீய ஜனசங்கத்தின் ஸ்தாபகர் சியாம பிரசாத் முகர்ஜி, ஜனசங்கத்தின் பொதுச் செயலாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவருமான தீன் தயாள் உபாத்யாயா, காங்கிரஸ் தலைவராக இருந்தபோதிலும் இந்துத்துவ வகுப்புவாத கொள்கைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கிய மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பெயரில் பல திட்டங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பட்ஜெட்டில்… வீர சாவர்க்கர், கோட்சே பெயரில் திட்டங்கள் அறிவிக்கவிப்படவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக