நமதூரில் காணப்பெற்ற இரண்டாவது அற்புத போஸ்ட்டர்
ஆம் ! ஒழுக்க பலமும் , ஆன்மீக பலமும் கொண்ட கொள்கை இன்றும்
இவ்வுலகில் வலம்வரத்தான் செய்கிறது. அதனடிப்படையில் நமது சிந்தனைகளையும் , செயல்பாடுகளையும் செதுக்கினால் இது போன்ற போஸ்டருக்கு இங்கு இடம் இல்லை , இருக்காது ?1
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக