திருடர்கள் ஜாக்கிரதை!
சுங்க சாவடியில் அனைவரயும் சோதனை செய்து வெளியே அனுப்பும் போது அனைவரும் போன் மற்றும் சாவி , பர்ஸ் அனைத்தயும் வைத்துவிட்டு , தானியங்கி வழியாக வெளி வரும்போது , மொபைல்களை எடுத்து அவர்களின் கால்களுக்கு அடியில் வைத்து விடுகின்றனர் , மொபைல் எங்கே என்று கேட்க்கும்போது மட்டும் அதை பற்றி தெரியாதது போல உள்ளனர். மீண்டும்
கேக்குபோது , கீழே விழுந்துவிட்டது போல நம்மிடம் மொபைல் இருக்கும் இடத்தை காட்டுகின்றார் , காக்கி சட்டை போட்ட போலிஸ்கார் .
சுங்க இலக்காவினர் எதவும் தெரியாதது போல இருக்கின்றனர். அதனால் அனைவரும் தங்களின் கைப்பையில் வைத்து xray கௌண்டருக்குள் அனுப்பவும் ,
இது கடந்த புதன் அன்று நடந்த உண்மை சம்பவம் ,
அவசரத்தில் செல்பவர்கள் மறந்து விட்டு செல்லும்போது அதை எடுத்து கொள்கிறார்கள் திருடர்கள் ஜாக்கிரதை!
Thanks: Vkalathur.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக