நமதூர் கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் கபர்ஸ்தானில் புதியதாக ஒரு நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகின்றது.
இதனால் கபர்ஸ்தானில் சில பகுதி ஆக்கிரமிப்பு பட்டுள்ளது. ஏற்கனவே அந்த இடத்தில் சட்டி சாம்மான்கள் வைக்க ஒரு கட்டிடம் கட்டிவுள்ளார்கள் என்பது நமக்கு அறிந்தது தான். என்னமே மக்களுக்கு பயன் உள்ளதா இருந்தா சரி.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக