கிழக்கு பள்ளி வாசலில் சரியாக பகல் 12:40 மணியளவில் மு.க.ஸ்டாலின் கிழக்கு மஹல்லா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது கிழக்கு மஹல்லா தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் ஊரில் உள்ள பல பிரச்சனைகளை எடுத்துரைத்ததோடு இது சம்மந்தமான மனு ஒன்றையும் அளித்தார்.
மேலும்,
வருங்கால முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எங்களின் முழு ஆதரவு எப்போதும் தி.மு.க விற்கு உண்டு என்ற வாக்குறுதி வழங்கினார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் நல்லதொரு தீர்வை தமது தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார்.
நன்றி குளோபல் செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக