தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்தக்கோரி SDPI கட்சியின்
சார்பாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15-10-2015 நடைபெற்றது.
SDPI கட்சியின் மாநில பேச்சாளர் திருச்சி. சம்சுதீன் அவர்களின் எழுச்சியான கண்டன உரையுடன் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மின்னஞ்சல் மூலமாக
அப்துல் கனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக