உத்திர பிரதேசத்தில் மாட்டிறைச்சி இருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையை அடித்துக் கொன்ற பயங்கரவாதக் கும்பலைத் தண்டிக்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக 05-10-2015 அன்று பெரம்பலூரில் நடைபெற இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னிட்டு லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 02-10-2015 அன்று நமதூர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக