நீண்ட நாட்களுக்கு பிறகு நமதூர் ஆற்றில் தண்ணீர் ...
நமதூர் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வரவு. கடந்த சில நாட்களாக
நமதூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பொய்த மழையினால் நமதூர் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வந்தது. இதனால் நமதூர் மக்கள் பெறும் மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக