பெரம்பலூரில் அரசியல் பயிலரங்கம்.
SDPI கட்சியின் சார்பாக இன்று பெரம்பலூரில் நடைப்பெற்ற அரசியல் பயிலரங்கம்.
இந்த நிகழ்ச்சியின்
தலைமை : முஹம்மது ரபீக்
மா.தலைவர்
வரவேற்புரை : முஹம்மது பாரூக்
மா.செ.உறுப்பினர்
சிறப்புரை1: முஹம்மது அன்சாரி
மா.பொது செயளாலர்
தஞ்சை வடக்கு
சிறப்புரை2: நசுருதீன்
மா.தலைவர்
கடலூர்
நன்றியுரை : முஹம்மது ரபீக்
மா.து.தலைவர்.
மின்னஞ்சல் மூலமாக
அப்துல் கனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக