பெரம்பலூரில் தமுமுக சார்பில் டிசம்பர் 6 கருப்பு சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!.
பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் தமுமுக வின் பாபர் பள்ளிவாசல் மீட்பு போராட்டம் நடத்தினார். மாவட்டத் தலைவர் மீரா மொய்தின் தலைமையில் நடைப்பெற்றது. கண்டன உரை தலைமை கழக பேச்சாளர் முத்துபேட்டை மாலிக் கலந்து கொண்டார்.இதில் ஐநூறு கணக்கான தமுமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் காந்தி சிலை முன்பு
நசுக்க பட்ட மக்களின் உரிமை மீட்பு பேரியக்கம்( த.மு.மு.க)சார்பாக
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டம் இன்று நடைப்பெற்றது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தந்தார்கள் ..... அல்ஹம்துலில்லாஹ்
மின்னஞ்சல் மூலமாக
தமுமுக LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக