இன்று 03-12-2014 காலையில் நமது நிருபர் நடைபயணம் ஜமாலியா நகரில்
செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் அல்லாஹ்வின் அத்தாட்சியாக காணப்பட்ட இந்த சூரியன் உதயம் ஆகும் நேரம். அதனுடைய அழகை கண்டு நமது நிருபர் அல்லாஹ்வை புகழ்ந்து நன்றி தெரிவித்தார்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக