ஆட்டோ ரிக்சாவில் பயணிக்கும் செலவை விட , கி.மீ 7 ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா பயணித்துள்ளது என்று
பிரதமர் மோடி மேடிசன் சதுக்கத்தில் தொடர்ச்சியான கைத் தட்டல்களுக்கு மத்தியில் பேசி குதூகலத்தில் இருக்கும் போது , நமதூருக்கு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத மீண்டும் ( ரேசன் , கேஸ் ) வரிசையில் இணைந்துள்ளது முதியோர் உதவி தொகை.இந்த உதவி தொகையை வாங்க இவர்கள் படும் அவதி வார்த்தைகளால் வர்னிக்க முடியாது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக